இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒத்துழைப்பை விரும்பும் இலங்கை


  (இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். சமந்தா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இலங்கையில், அதிபர் சிரிசேனாவால் திரு. ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவியில் அமர்த்தப்பட்டப் பிறகு, அந்நாட்டில் நிலவி வந்த அரசியல் கொந்தளிப்பு அடங்கியுள்ளது. புதிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அடுத்த பொதுத் தேர்தல்கள் வரை அங்குள்ள அரசியலமைப்பில் ஸ்திரத்தன்மை நிலவ இது வழி வகுக்கும். அக்டோபர் 26 ஆம்…

மாற்றுத் திசையில் பயணிக்கும் இந்திய, தென்கொரிய உறவுகள்.


(ஜேஎன்யூ பேராசிரியர் சிரப்பனி ராய் சௌத்ரி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) தென்கொரிய வெளியுறவு அமைச்சர் காங் குயூங்வா அவர்கள், உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுடன், 9 ஆவது இந்திய, கொரிய கூட்டு ஆணையக் கூட்டத்தில் பங்கு பெறுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு அவர் இந்தப் பயணம் மேற்கொண்டார். 2015 ஆம்…

மாலத்தீவு அதிபரின்  இந்தியப்  பயணம் –  பாரம்பரிய நட்புறவுக்கு மீண்டும் ஊக்கம்.


( ஐடிஎஸ்ஏ ஆய்வாளர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.) பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் அழைப்பை ஏற்று, மாலத்தீவு அதிபர் முகமது இப்ராகிம் சோலி அவர்கள் இந்த வாரம் தனது முதல் இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். அதிபர் சோலி அவர்கள் பதவியேற்று ஒரு மாதத்திற்குள் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே  இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய சகாப்தத்தை இந்தப்…

உலக வெப்பமயமாதலைக் குறைப்பதற்கான விதிமுறைகள்


(மூத்த அறிவியல் விமர்சகர் பீமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்) பருவநிலை மாற்றத்திற்கான மாநாடு சமீபத்தில் போலாந்தின் காடோவைசில் நடந்து முடிந்தது. இதில், பருவநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் இயற்றப்பட்டன. இதன் மூலம், இரண்டு வார காலமாக அரசியல் வேறுபாடுகள் நிறைந்திருந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு முடிவு வந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த 2015 ஆம் ஆண்டின் பருவநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தம், உலகளாவிய…

பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் பங்களாதேஷ்.


(தி ஹிந்து நாளிதழின் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் கல்லோல் பட்டாசார்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –  பி. குருமூர்த்தி) பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர தினமான டிசம்பர் 16 ஆம் தேதியன்று, தங்களுக்குள்ள வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய நினைவு மண்டபத்தில் குழுமின. நாட்டின் சுதந்திரத்தினைக் காக்க தங்கள் உறுதிப்பாட்டினை மீண்டும் வலியுறுத்தின.  எனினும், வரும் 30 ஆம் தேதியன்று, நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,…

நாடாளுமன்றத்தில் சென்ற வாரம்.


பத்திரிக்கையாளர் நிரேந்த்ர நாராயண் தேவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11 ஆம் தேதி துவங்கியது.   இந்திய அரசியலின் தூண்களாக  திகழ்ந்த ப்ரபலங்களான முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் முன்னாள் மக்களவை சபா நாயகர் சோம்னாத் சாட்டர்ஜி ஆகியோரின் மறைவிற்கு  நினைவஞ்சலி       செலுத்தியது அவை  நிகழ்வுகளின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.  மறைந்த தலைவர்களுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தனது உரையில்…

பாகிஸ்தானை மீண்டும் அவமானத்திற்குள்ளாக்கும் அமெரிக்கா.


2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து, அமெரிக்க, பாகிஸ்தான் உறவுகளில் நிலைமை தலைகீழாக மாறத் துவங்கியது. கடந்த ஒன்றரை ஆண்டு கால கட்டத்தில், இருநாடுகளுக்குமிடையே உயர்மட்ட அளவில் கடுமையான, கசப்பான பேச்சுக்கள் வலம் வரத் துவங்கின. ஒருவர் மீது மற்றொருவர் அள்ளி வீசிய கசப்பான குற்றச்சாட்டுக்கள், சமூக வலைதளங்களில் சந்தி சிரித்தன. மதரீதியில் சகிப்புத்தன்மையற்ற நாடாக பாகிஸ்தானை அடையாளம் காட்டியதன் மூலம், அமெரிக்கா பாகிஸ்தான் மீதான…

வளர்ச்சிப் பாதையில் இந்திய, மியான்மர் உறவுகள்.


(கிழக்கு, தென்கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ராகுல் மிஸ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன். ) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், மியான்மருக்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். மியான்மர் இந்தியாவின் மிக நெருங்கிய முக்கியமான அண்டை நாடு என்பதால் இந்தப் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகிறது. மியான்மருடன் இருதரப்பு உறவுகளுக்கு அதிக முக்கியத்துவத்தை இந்தியா அளிக்கிறது. 2017 ஆம் வருடம் பிரதமர்…

இந்திய, ஐஸ்லாந்து உறவுகள்.


(ஐரோப்பிய விவகாரங்களின் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) ஐஸ்லாந்தின் வெளியுறவு அமைச்சர் கட்லௌங்கூர் தோர் தொர்டார்ஸன் முதன்முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவுக்கும் ஐஸ்லாந்துக்கும் நேரடிப் போக்குவரத்து ஏற்பட்டுள்ளதையடுத்து நிகழ்ந்துள்ள இப்பயணம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளும் பலகாலமாகக் காந்திருந்த இந்த இணைப்பு சாத்தியமானதன் மூலம், இருதரப்பு உறவுகளில் ஒருங்கிணைந்த செயல்பாடு வலுப்படுவதற்கான அடித்தளம் அமைய ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும்…

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது அக்னி-5


(பாதுகாப்பு ஆய்வாளர்  உத்தம்குமார் பிஸ்வாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் படைத்த அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஒடிசாவிலுள்ள டாக்டர். அப்துல் கலாம் தீவிலிருந்து நடத்தப்பட்ட இந்த வெற்றிகரமான சோதனை, நாட்டின் அபாய தடுப்புத் திறனுக்கு வலு சேர்த்துள்ளது. உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நிலம் அல்லது கடலிலிருந்து சென்று நிலம் அல்லது கடலில்…