ஐ என் எஃப் ஒப்பந்தம் குறித்த அமெரிக்கா – ரஷ்யா மோதல் போக்கு
அமெரிக்க விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி ஐ என் எஃப் ட்ரீடி எனப்படும் இடைநிலை வரம்பு அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக, சென்ற அக்டோபர் மாதம் அதிபர் டிரம்ப் அறிவித்தார். 1987 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் அப்போதைய சோவியத் யூனியனின் பொதுச் செயலாளர் மிக்கேல் கோர்பஷேவ் இடையே…