தொலைத் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இந்தியா.
(மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) கடந்த புதனன்று, இந்தியா, விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய 40 ஆவது தொலைத் தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட் -31 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன்சாட் – 4சிஆர் என்ற, 11 ஆண்டுகால தொலைத் தொடர்பு செயற்கைக்கோளின் ஆயுட்காலம் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்தியாவின் அத்தியாவசியமான தொலைத் தொடர்பு சேவைகளில் தொய்வு ஏற்படாமல், தொடர்ந்து…