வளையம் மற்றும் சாலைத் திட்டம் – பரவிடும் சீன ஆதிக்கம்.
(ஜேஎன்யூ கிழக்காசியக் கல்விப் பிரிவின் தலைவர் ஸ்ரீகாந்த் கொண்டப்பள்ளி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) சீனாவின் இரண்டாவது வளையம் மற்றும் மன்றம் முன்முயற்சி சந்திப்பானது, பீஜிங் நகரில் சென்ற வாரம் முடிவடைந்தது. 36 நாடுகளின் தலைவர்கள் அதில் பங்குபெற்றனர். ஐ. நா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்பட, 90க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், மற்றும் ஊடகம், கல்வி, மற்றும் பெரு நிறுவனங்களில் இருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர்…