இந்திய அமெரிக்க இருதரப்பு உறவுகள்


பேராசிரியர் சிந்தாமணி மஹாபத்ரா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்.  தமிழில் பி இராமமூர்த்தி இந்திய அமெரிக்க இருதரப்பு உறவுகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசுக்கு பி பிளஸ் என்ற தரக்குறியீட்டை அளித்துள்ளார்,  முன்னாள் அமெரிக்க தூதுவர் ராபர்ட் பிளக்வெல் அவர்கள்.  இரண்டாவது முறை ஆட்சியை பிடிக்க அமெரிக்க அதிபரும் இந்திய பிரதமரும் முயன்று வரும் ஒரே நேரத்தில் இந்த தரக் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்க நிகழ்வாகும்.  முந்தைய அரசுகளை…

இந்தியா, “ நிருபை” என்று பெயரிடப்பட்ட துணை கப்பல் ஏவுகணை சோதனையை செய்துள்ளது .”


பத்திரிக்கையாளர் யோகேஷ் சூது அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன். ஒரிசாவில் உள்ள சோதனை தளத்திலிருந்து, ‘நிர்பை’ என்று பெயரிடப்பட்ட, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு மற்றும் தயாரிக்கப்பட்ட முதல் நீண்டதூர, துணைக் கப்பல் ஏவுகணை சோதனையை இந்த வாரம் இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. நிர்பை என்பது தரையில் இருந்து தாக்கும் கப்பல் ஏவுகணையாகும், இது அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சென்று தாக்கக்கூடிய வல்லமை…

சூடானில் நெருக்கடி நிலைமை


  திரு அஷோக் சஜ்ஜன்ஹர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி சூடான் அதிபர்  ஓமர் அல் பஷீருக்கு எதிரான போரட்டங்களைத் தொடர்ந்து, அந்நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான சூழல் கடந்த முப்பதாண்டுகளை விட அதிக மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 1989 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பஷீர், தனது தவறான அணுகுமுறைகளால் தற்போதைய நிலைக்கு அந்நாட்டை இட்டுச் சென்றுள்ளார். 2011 உள் நாட்டுப் போரில் தெற்கு சூடான்…

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு அநீதி


டாக்டர் ஜைனப் அக்தர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில்  பி இராமமூர்த்தி குவாட்டாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஹசாரா இன சிறுபான்மையினர் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு 48-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது.    சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், தீவிரவாத வெறியாட்டம் குறைந்ததாக தெரியவில்லை.  ஹசாரா சிறுபான்மையினர் தொடர்ந்து குறிவைத்து தாகப்படுவதாகவும் சியா—சன்னி இனத்தவரிடம் ஆன மோதல்கள் தொடர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில மற்றும் மத்திய அரசிற்கு…

அதிகரிக்கும் இறுக்கங்களுக்கு மத்தியில் வட கொரிய அமைச்சரவையில் மாற்றங்கள்


(ஜேஎன்யூ ஆய்வாளர் ரசித் பரத்வாஜ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையில் இறுக்கங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, எந்த அறிக்கையும் வெளியிடப்படாமல், ஹனோய் பேச்சுவார்த்தைகள் நிறைவுபெறாத நிலையில் முடிக்கப்பட்டன. இந்தப் பின்னணியில், பியாங்க்யாங்கில், வட கொரியாவின் எஸ்.பி.ஏ எனப்படும் 14 ஆவது சுப்ரீம் மக்கள் அமைச்சரவையின் முதல் அமர்வில், நாட்டின் தலைமைப் பதவிகளில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டன. பல முக்கிய…

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி – சர்வதேச நாணய நிதியம் பாராட்டு.


(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹாந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) கடந்த ஐந்தாண்டுகளாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, சராசரியாக 7 சதவீதம் என்ற அளவில் இருந்து வந்துள்ளது. இதனால், உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுள் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை, உலக முதலீடுகளில் பின்னடைவுக்கான ஆபத்து, வர்த்தகத் தற்காப்பு, பிரெக்ஸிட் ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற நிலை ஆகியவற்றுக்கிடையே, இந்தியா…

பாகிஸ்தான் சிறுபான்மையினர் வாஷிங்டனில் போராட்டம்


பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அஷோக் பெஹுரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி கடந்த பல்லாண்டுகளாகவே பாகிஸ்தானில் வசித்து வரும் மதச் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளுக்கு எதிராக வாஷிங்டன் நகரில் வசித்து வரும் பாகிஸ்தானிய சிறுபான்மையினர் போராடத் துவங்கியுள்ளனர். மொகஜிர், பலுச்சியர், பாஷ்துனியர் போன்ற மதச்சிறுபான்மையினர் பாகிஸ்தான் அரசால் தொடர்ந்து பாகிஸ்தான் அரசால் துன்புறுத்தப்பட்டு வருவதாக வாஷிங்டன் நகரில் கூடிய போராட்டக்காரர்கள் தங்களது…

ஜாலியன் வாலாபாக் படுகொலை 100 ஆண்டுகள்  நிறைவு – இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் இரத்தக் கறைபடிந்த பக்கம்.


(ஐ.நா.வின் முன்னாள் இந்திய, நிரந்தரப் பிரதிநிதி அசோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் மறக்கமுடியாத தருணமாக விளங்கிய ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நிகழ்ந்த நூறாவது ஆண்டு இன்று நிறைவு பெறுகிறது. அமிர்தசரஸில், ஜாலியன்வாலாபாக் என்ற பூங்காவில் கூடியிருந்த அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர், ஆயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட சம்பவம் இந்நாளில் நிகழ்ந்தது. அப்பாவிப் பொது மக்களைக்…

இந்தியாவில் ஜனநாயகத் திருவிழா துவக்கம்.


(அரசியல் விமர்சகர் சுனில் கடாடே அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகப் பயிற்சி , இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டுள்ள நாட்டில், நேற்று பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி உள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 91 லோக்சபா தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.ஆங்காங்கே மிகச்சிறிய வன்முறைகள் ஏற்பட்டாலும், மொத்தத்தில் மிக அமைதியான…

இலங்கையுடனான பாதுகாப்புக் கூட்டுறவை மேம்படுத்தியது இந்தியா.


(இலங்கைக்கான செயலுத்தி ஆய்வாளர்  டாக்டர் எம். சமந்தா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இந்திய பாதுகாப்புச் செயலர் திரு. சஞ்சய் மித்ரா, இரண்டு நாட்களுக்கான அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றார். இந்தப் பயணத்தின் போது அவர், இலங்கை அதிபர் திரு. மைத்ரிபாலா சிரிசேனா, இலங்கை பாதுகாப்புச் செயலர் திரு. ஹேமஸ்ரீ ஃபெர்னாண்டோ மற்றும் ராணுவப் படைத் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னே ஆகியோரை சந்தித்தார். இப்பயணத்தில்,…