“ ஐந்தாவது சி ஐ சி ஏ உச்சிமாநாடு மற்றும் இந்தியா”
மத்திய ஆசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அக்தர் ஜாபார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன். ஆசியாவில், தொடர்பு மற்றும் நம்பிக்கை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான மாநாடு, அதாவது பொதுவாக அழைக்கப்படும் சி ஐ சி ஏ வின் ஐந்தாவது உச்சி மாநாடு சந்திப்பானது, போன வார இறுதியில் தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. 1992 ஆம் ஆண்டு ஐ .நா பாதுகாப்பு சபையில் உரையாற்றும் பொழுது, கஜகஸ்தான் நாட்டின் முதல்…