பாகிஸ்தானில் குழப்பம்
கெளல் ஜலாலி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராம மூர்த்தி. ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்னமும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரமளிக்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது. போர் துவங்குவோம் என்று பேசிவந்த பாகிஸ்தான் அரசு மத்திய கிழக்கு நாடுகளிலும், மேற்கு ஆசிய நாடுகளிலும் சரியான ஆதரவு கிடைக்காத நிலையில் தடுமாறி வருகின்றது…