எஃப்ஏடிஎஃப்ஃபின் பழுப்பு நிறப் பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்.


(அரசியல் விமரிசகர் அஷோக் ஹாண்டூ அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – தமிழ் பாரதன்.) பாகிஸ்தானில், இந்திய எல்லைக்கு அருகிலுள்ள ராணுவத் தளங்கள் சிலவற்றையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து  செயல்படும் பயங்கரவாத முகாம்களையும் குறிவைத்து, இந்தியா தாக்குதல் நடத்தியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் அத்துமீறிய செயலில் ஈடுபட்டதால், இந்தியா இந்த எதிர் நடவடிக்கைக்குத் தூண்டப்பட்டது. இதில், பல பாகிஸ்தான் ராணுவத் துருப்புக்களும், பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக, இந்திய ராணுவ…

கர்தார்பூர் வழித்தடம் திறப்பு.


(தெற்காசிய செயலுத்தி ஆய்வாளர் முனைவர் ஸ்மிருதி பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - சத்யா அசோகன்.) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றம் நிறைந்த சூழலுக்கு இடையே, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் நரோவால் மாவட்டத்திலிருக்கும் குருத்வாரா தர்பார் சாஹிப் கோவிலுக்குப் புனிதப் பயணம் செல்லும் சீக்கியர்களுக்காக, கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தைத் திறப்பது என்று இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவெடுத்துள்ளன. கர்தார்பூர் சாஹிப், சீக்கிய மதத்தை ஸ்தாபித்த   புனிதர் குரு…

அணி சேரா இயக்கத்தின் முன் உள்ள சவால்கள்


தில்லி சமுக அறிவியல் ஆய்வு நிறுவன இயக்குனர் டாக்டர் ஆஷ் நாராயண் ராய் அவர்கள் ஆங்கிலத்தின் எழுதியதன் தமிழாக்கம் தமிழில் ஆர் ராஜ்குமார் பாலா ஒருகாலத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்த்த அணிசேரா இயக்கம் தற்போது அதன் ஈர்ப்பை இழந்துவிட்ட நிலையில் அடுத்தவாரம் அணிசேரா நாடுகளின் 18 ஆவது உச்சி மாநாட்டை அஸெர்பைஜான் நடத்த உள்ளது. அணிசேராமை என்பது முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. உலக அளவில் அதிகாரப்பரவல் வேறிடத்துக்கு மாறியதால் அலட்சியம் செய்யப்பட்ட…

சிரியா மீதான துருக்கிப் படையெடுப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு


ஜவலர்லால் நேரு பல்கலைக்கழக மேற்காசியப் படிப்புகள் மையத்தின் பேராசிரியர் P R குமாரசாமி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் தமிழில் மாலதி தமிழ்ச்செல்வன் துருக்கி மீது தடைகள் விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள முடிவு எப்போதும் போர்மேகம் சூழ்ந்திருக்கும் மேற்காசியாவை அதிரடித்தது. குர்த் இன மக்களுக்கு ஆதரவாக சிரியாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகளை அங்கிருந்து விலக்கிக்கொள்ள  அவர் முடிவு எடுத்த சில நாட்களுக்கு பிறகு…

கொமோரோஸ் மற்றும் சியாரோ லியோன் உடன் உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா


ஆல் இண்டியா ரேடியோவின் செய்தி ஆலோசகர் பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் லட்சுமணகுமார் ஆப்பிரிக்கா கண்டத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கொமோரோஸ் மற்றும் சியாரோ லியோன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். கடல் சார் அண்டை நாடாக உள்ள இந்தியா  தனது வளர்ச்சி அனுபவங்களை கொமோரோஸ் மக்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. கொமோரோஸின் முக்கிய கூட்டாளியாகவும் இருக்க இந்தியா…

 “ அதிகரிக்கும் இம்ரான்கானின் இன்னல்கள்”


  டாக்டர் அசோக் பேகூரியா  அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் சீனாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜெனரல் குவாமர் பாஜ்வா  அவர்கள், சீனாவின் ராணுவ தலைவர் ஜெனரல்  ஷாங்க் யூஷியா அவர்களையும், மற்றும்  மக்கள் விடுதலை இராணுவம்  (PLA)  வின் மூத்த  ராணுவ தலைவர்களை  சந்திப்பதற்கும்  இம்ரான் கான் அவர்களின் பயணத்திற்கு ஒரு  நாள் முன்பாக…

இந்தியா-சீனா இருதரப்பு உறவுகள்


பேராசிரியர் ஸ்ரீ காந்த் கொண்டபள்ளி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்.  தமிழில்  பி இராமமூர்த்தி. இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி சின்பிங் அவர்களை முறை சாரா மாநாட்டில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக விவாதித்தார். உலக நாடுகளின் பிரச்சனைகள் குறித்தும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று ஆசிய கண்டத்தின் இரு பெரும் நாடுகளின்…

புதிய உச்சத்தைத் தொடும் இந்தியாவின் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு கூட்டாளித்துவம்.


(பத்திரிக்கையாளர் வினித் வாஹி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – த.க.தமிழ்பாரதன்.) இந்தியாவின் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பில் பங்கு கொண்டுள்ள கூட்டாளி நாடுகளுடன், சமத்துவம் மற்றும்  இறையாண்மையில் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில், மேம்பாட்டு ஒத்துழைப்புக்குத் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அண்மையில், இ-வித்யாபாரதி மற்றும் இ-ஆரோக்யபாரதி ஆகிய திட்டங்களையும், தொலைக்காட்சி வாயிலாகக் கல்வி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக மருத்துவம் ஆகிய மாபெரும் திட்டங்களையும் ஆப்ரிக்காவிற்காக இந்தியா…

எரியாற்றலில் அமோக வளர்ச்சியைக் காணும் இந்திய, அமெரிக்க உறவுகள்.


(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹாந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், அண்மையில் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின்போது, ஹியூஸ்டன் நகருக்கு வந்தவுடன், ’ஹியூஸ்டன் நகருக்கு வந்துவிட்டு எரியாற்றல் குறித்துப் பேசாமலிருப்பது சாத்தியமல்ல’ என்று தமது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். எரியாற்றலில் உலகில் முன்னணியில் நிற்கும் நகரங்களுள் ஒன்றாக, டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஹியூஸ்டன் விளங்குகிறது. பிரதமரின் அமெரிக்கப் பயணத்தில் முதலில் சென்றடையும் நகரமாக…

இந்திய விமானப் படையில் இணையும் ரஃபேல் போர் விமானம்.


(பாதுகாப்பு துறை ஆய்வாளர் உத்தம் குமார் பிஸ்வாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –  லட்சுமணகுமார்.) ஃப்ரான்ஸிடமிருந்து இந்தியா  பெறவுள்ள அணுஆயுதத் திறன் கொண்ட 36 ரஃபேல் போர் விமானங்களில், முதல் விமானம், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களிடம் சம்பிரதாய முறைப்படி ஃப்ரான்ஸிலுள்ள மெரிநாக் (MERIGNAC)  விமானப்படை தளத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன்மூலம், இந்திய விமானப் படை, கணிசமான அளவில் தனது போர்த்திறத்தையும், தொழில்நுட்ப நவீனத்தையும் பெருக்கிக்…