பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்.


(மூத்த பத்திரிக்கையாளர் கே.வி. வெங்கடசுப்ரமனியன்,ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் – சத்யா அசோகன்.) முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் 2015-லிருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்கா எடுத்திருக்கும் முடிவானது, உலகிற்கு  மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்குமே மிகவும் கவலையளிக்கக் கூடியதாகும். கடந்த திங்கட்கிழமையன்று ஐ.நா சபைக்கு டிரம்ப் நிர்வாகம் முறையாக அறிவிப்பு அனுப்பியுள்ளதன் மூலம், அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான செயல்முறை துவங்கியுள்ளது.  முறையான அறிவிப்பு அனுப்பி, ஒரு வருடம் முடிந்த பின் விலகலானது அதிகாரபூர்வமாக…

அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு.


(அரசியல் விமரிசகர் அஷோக் ஹாண்டு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) 2018 ஆம் ஆண்டுக்கான, நாடுகள் வாரியான, பயங்கரவாதம் குறித்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாதம் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வெவ்வேறு நாடுகளில் பயங்கரவாத நிலை குறித்த, அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ ஆய்வை இந்த…

ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க, ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு.


(மூத்த  பொருளாதார பத்திரிக்கையாளர்   ஆதித்ய தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – லட்சுமண குமார்.) உலகளாவிய மந்த நிலை காரணமாக, பொருளாதார வளர்ச்சியில்  பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முக்கியத் துறையான ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான  ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்துள்ள   முடிவு, சரியான திசையில் எடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம், இந்தியப்  பொருளாதாரத்தின்…

அமெரிக்க, இந்திய பொருளாதார மற்றும் நிதிக் கூட்டாளித்துவம்: ஏழாவது கூட்டம்.


(தேசிய பொது நிதி மற்றும் கொள்கையின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) அமெரிக்க, இந்திய பொருளாதார மற்றும் நிதிக் கூட்டாளித்துவத்தின் ஏழாவது கூட்டம் அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது. இருநாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியக் குழுவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும், அமெரிக்கக் குழுவுக்கு நிதியமைச்சர் ஸ்டீவன்…

தேசிய நலன்களை முன்னிறுத்தி ஆர்சிஇபி லிருந்து விலகி நிற்கும் இந்தியா.


(மூத்த பொருளாதார நிபுணர் சத்யஜித் மொஹந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்: இராஜ்குமார் பாலா) தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் நாடுகள் மற்றும் வட்டாரக் குழுக்களுடன் ஒவ்வொரு நாடும் இணைந்து செயல்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன், ஆர்சிஇபி எனப்படும் பிராந்திய, விரிவான, பொருளாதாரக் கூட்டாளித்துவம் தொடங்கப்பட்டபோது, கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கைகளின் எதிரொலியாக, இந்தியா அதில் பங்கேற்றது இயல்பாக இருந்தது. ஆர்சிஇபி யின் நோக்கம், நவீன, பரஸ்பரம் பயன் தரத்தக்க,…

தென் கிழக்காசியாவுடன் நீடித்த கூட்டாளித்துவத்தைக் கட்டமைக்கும் இந்தியா.


(கிழக்கு மற்றும் தென் கிழக்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கிலேய உரையின் தமிழாக்கம் லட்சுமண குமார்) இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய கொள்கை’ மற்றும்  ‘இந்திய-பசிபிக் பார்வை’ ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் ஆசியான் தொடர்பான உச்சி மாநாடுகளில் கலந்து கொள்ள தாய்லாந்து சென்றார். 16 ஆவது இந்திய – ஆசியான் உச்சிமாநாடு, 14 ஆவது கிழக்காசிய மாநாடு மற்றும் 3…

டாஷ்கண்டில் நடைபெற்ற எஸ்சிஓ அரசுத் தலைவர்கள் கவுன்ஸில் கூட்டம்.


(மத்திய ஆசியா மற்றும் சிஐஎஸ் விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அத்தார் ஸஃபர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) எஸ்சிஓ எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சிலின் 18 ஆவது கூட்டம், கடந்த வார இறுதியில் உஸ்பெகிஸ்தானிலுள்ள டாஷ்கண்டில் நடைபெற்றது. யூரேஷியாவை மையப்படுத்தும் இந்த அமைப்பில் 2017 ஆம் ஆண்டு இந்தியா இணைந்தது. இந்த அரசுத் தலைவர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கு கொள்வது இது…

பாகிஸ்தானின் வழக்கமான அரசியல்.


(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – சத்யா அசோகன்.) காஷ்மீர் விவகாரம் என்பது சர்வதேச சமூகத்தினரைப் பொறுத்த மட்டில் முடிந்து போனதொரு அத்தியாயம் என்னும் உண்மையை  பாகிஸ்தானால் ஏற்று கொள்ள முடியவில்லை.  இந்திய மாநிலமாக விளங்கிய ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்ட நாள் முதல்,  அது குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக பாகிஸ்தான் பலத்த முயற்சி மேற்கொண்டது. ஆனால்,…

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்குக்குப் புதிய விடியல்.


(அரசியல் விமர்சகர் எம் கே டிக்கு அவர்களின் ஆங்கில உரையில் தமிழாக்கம்: இராஜ்குமார் பாலா.) நேற்று வரை ஒரு ஒருங்கிணைந்த மாநிலமாக ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அறியப்பட்டது, ஒரு வரலாற்றுப் பிழையாக விளங்கியது. ஆங்கிலேயர்களுக்கும் டோக்ரா ஆட்சியாளர் மகாராஜா குலாம் சிங்குக்கும் இடையே, 1846 ஆம் ஆண்டு கையெழுத்தான அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் விளைவாக, தெற்கு ஜம்மு வட்டாரமும், காஷ்மீர் பள்ளத்தாக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டன. புத்த மதத்தினர் அதிகம் வசித்த…

தென் சீனக் கடல் – புதிய சர்ச்சை.


(கிழக்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் பேராசிரியர் பாலாதாஸ் கோஷல் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) சர்வதேச சட்டவிதிகளை மீறி, வியட்நாமின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை சீனா ஊடுருவியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியட்நாம் கடற்கரையிலிருந்து வெறும் 60 நாட்டிகல் மைல் என்ற மிக அருகிய தூரத்தில் சீன ரோந்துக் கப்பல் நுழைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவுடன் சுமுக உறவு இல்லாத வியட்நாமின் பொருளாதாரத்தை அச்சுறுத்தும்…