வளர்ச்சிப் பாதையில் இந்திய, மியான்மர் உறவுகள்.
(கிழக்கு, தென்கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ராகுல் மிஸ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன். ) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், மியான்மருக்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். மியான்மர் இந்தியாவின் மிக நெருங்கிய முக்கியமான அண்டை நாடு என்பதால் இந்தப் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகிறது. மியான்மருடன் இருதரப்பு உறவுகளுக்கு அதிக முக்கியத்துவத்தை இந்தியா அளிக்கிறது. 2017 ஆம் வருடம் பிரதமர்…