அங்கும் இங்கும் – அனைத்திந்திய வானொலி

எம் சேதுராமலிங்கம்

1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இதே கட்டத்திலிருந்து அண்ணல் காந்தியடிகள் உரையாற்றினார். அன்னாரின் மறைவுச் செய்தியை அன்றைய பிரதமர் நேரு நாட்டுக்கு அறிவித்ததும் இங்கிருந்து தான்.

Pin It