அடிலெய்ட் டெஸ்ட் – இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்.

அடிலெய்டில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் ஆட்டநேர இறுதியில் ஏழு விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்தது.

Pin It