அமெரிக்காவில் உள்ள தனது பிரதிநிதியை பாலஸ்தீனம் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, தனது இஸ்ரேலி தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றியதை அடுத்து அமெரிக்காவில் உள்ள தனது பிரதிநிதியை பாலஸ்தீனம் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு அலுவலகத்தின் தலைவர் திரு ஹூசம் ஜோம்லாட் இன்று நாடு திரும்புவார் என்று பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Pin It