அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் 2017 ஆம் ஆண்டு சிரியா தாக்குதல்களில், 1,600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு –  அம்னெஸ்டி இன்டர்நேஷனல்.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் 2017 ஆம் ஆண்டு சிரியாவின் ராக்கா நகரில் நடத்திய தாக்குதல்களில், 1,600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிப்புகளின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தை மட்டுமே அமெரிக்கக் கூட்டுப்படை ஒப்புகொள்கிறது என்றும், ஆனால் அங்கு நேரடி ஆய்வுகள் நடத்தி விசாரணைகள் மேற்கொண்டதில், அது தவறு என்று தெரிய வந்ததாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.

Pin It