அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது தனக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை–அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது தனக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என    அமெரிக்க அதிபர் திரு டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக விசாரிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப் பி ஐ-யின் முன்னாள் இயக்குநர் திரு ராபர்ட் முல்லரை,  நீதித்துறை நியமித்தது. அதிபர் தேர்தலில் ரஷய் தலையீடு எதுவும் இல்லை என மறுத்துள்ள திரு டிரம்ப், இந்த விசாரணைக் குழுவை வரவேற்பதாகவும் இதை உரிய முறையில் எதிர்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Pin It