அறிவியல் அரும்புகள் – புத்தம் புது உள்ளுறுப்பு

வழங்குவபவர் டாக்டர் டி வி வெங்கடேஸ்வரன்

நூறாண்டுகள் ஆய்வுக்குப் பிறகு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள  மனித உடலின் உள்ளுறுப்பு இண்டெஸ்டியம் என்னும் நிணநீர் கடத்தியாகும். தோலுக்கு அடியில் ஒர் படலமாக இருக்கிறது.

Pin It