அறிவியல் அரும்புகள் – புதினாவின் மகிமை

டாக்டர் டி வி வெங்கடேஸ்வரன்

புதினாவில் 600 -க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. புதினாவில் உள்ள மெந்தால் மற்றும் மெந்தைல் அசிடேட் ஆகிய வேதிப் பொருட்களால்  தான் அதற்கு அந்த நறுமணம்.  இந்த நறுமணம் குறித்த  சுவாரசியமான கிரேக்கப் புராணக் கதை  ஒன்றும் உண்டு.

Pin It