அறிவியல் அரும்புகள்

டாக்டர் டி.வி.வெங்கடேஸ்வரன்

கறிவேப்பிலை நமது உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளப்படும் பொருளாகும். இது இந்தியாவிலேயே உருவான தாவரமாகும்.  சங்க இலக்கியத்திலும் கறிவேப்பிலை பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

Pin It