ஆர்.கே. நகர் தொகுதிக்கான தேர்தல் அலுவலர் இடமாற்றம்.

சட்டப் பேரவை இடைத் தேர்தல் நடைபெறும் சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி. பத்மஜா தேவி மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப்  பதிலாக,  திரு.  பிரவீன்  நாயரை  தேர்தல்  அதிகாரியாக  நியமித்து  தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.திமுக  உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள்  அளித்த புகாரைத் தொடர்ந்து தேர்தல்  ஆணையம்  இந்த நடவடிக்கையை  மேற்கொண்டுள்ளது.

Pin It