ஆஸ்திரேலியாவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு

ஆஸ்திரேலியாவில் இன்று கேளிக்கை விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை

Pin It