இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை மணி மூன்று முப்பதுக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது. ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து வீரர் அலிஸ்டர் குக் இப்போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

Pin It