இந்திய – குவைத் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் குவைத்தில் சந்திப்பு

வெளியுறவுத்துறை இணையமைச்சர் திரு வி கே சிங், குவைத் துணை பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஸாப் அலி கால்டு அல் ஸாப்-ஐ குவைத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.   இது குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் ரவீஸ்குமார், கடந்த வியாழக்கிழமை அந்நாட்டின் சமூகநலத்துறை அமைச்சரைச் சந்தித்து குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

Pin It