இந்தோ – பசிபிக் மண்டலத்தில் கட்டமைப்புப் பணிகளை உருவாக்குவதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தனியார் துறைக்கு மிகப்பெரும் வாய்ப்பு – துணைச் செயலாளர்.

இந்தோ – பசிபிக் மண்டலத்தில் கட்டமைப்புப் பணிகளை உருவாக்குவதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் தனியார் துறைக்கு மிகப்பெரும் வாய்ப்பு உள்ளது என்று இந்தோ –பசிபிக் மண்டல துணைச் செயலாளர் தாமஸ் வஜ்தா தெரிவித்துள்ளார். இந்த நாடுகளில் இணைப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், அவற்றின் வளர்ச்சிக்கும், வளத்துக்கும் தனியார்துறை பங்காற்ற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

Pin It