இரண்டாவது சர்வதேச யோகா தினம் – உரை. வழங்குபவர் யோக நிபுணர் எம், பரமேஸ்வரன்.

permeshwaram

யோகா என்றால் என்ன என்பது குறித்து, நம்மில் பலபேர், வெவ்வேறு வகையில் புரிந்து கொண்டுள்ளோம். பெரும்பாலான மக்கள், யோகா என்றால், அது பலவகையான ஆசன நிலைகளை உள்ளடக்கிய ஒரு உடல்நலம் காக்கும் பயிற்சி என்ற வகையில் புரிந்து கொண்டுள்ளார்கள்.ஆனால், உண்மையில், யோகா என்பது,இவற்றைத் தாண்டி இன்னும் ஆழமான பொருளைக் கொண்டது.

Pin It