இரண்டு ஜெய்ஷ் ஏ முகமது  தீவிரவாதிகள் கைது.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் ஏ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை தேசியப் புலனாய்வு நிறுவனம் கைது செய்துள்ளது. இது  தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் இந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதச் செயல்களில்  ஈடுபடத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

Pin It