இர்மா புயலால்  பாதிக்கப்பட்ட செயிண்ட் மார்ட்டன்  பகுதியிலிருந்து இந்திய வம்சாவளியினர் 110 பேர் மீட்பு.

இர்மா புயலால்  பாதிக்கப்பட்ட செயிண்ட் மார்ட்டன்  பகுதியிலிருந்து இந்திய வம்சாவளியினர் 110 பேர்  மீட்கப்பட்டு கரீபியன்  தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்  ரவிஷ்குமார்  வெளியிட்டுள்ள டிவிட்டர்  பதிவில்  இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயிண்ட் மார்ட்டன்  பகுதி, பிரான்ஸ்  மற்றும்  நெதர்லாந்து நாடுகளால் இணைந்து நிர்வகிக்கப்படுகிறது.

Pin It