இலங்கைப் பிரதமரின் இந்தியப் பயணம்

இலங்கைப்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இம்மாதம் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.  பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு 26ஆம் தேதியன்று மதிய உணவு விருந்தளிப்பார்.  இந்தியா வரும் இலங்கைப்  பிரதமரை, வெளியுறவு அமைச்சர் மற்றும் சாலைப்  போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் சென்று சந்திப்பார்கள்.

Pin It