இலங்கையில் அதிபர் – பிரதமர் இடையே வேறுபாடுகள் தோன்றுகின்றன.

ஆளும் தேசிய ஒருமைப்பாட்டு ஆட்சி எதிர்காலம் குறித்து, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்படத்தொடங்கியுள்ளன. இந்த அரசின் ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் தோல்விகளையடுத்து, அதன் தலைவரான ரனில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று அதிபர் சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

Pin It