இலங்கையில் அவசர நிலை மேலும் நீடிக்கும்

இலங்கையில் அவசர நிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது.                 அந்நாட்டு அதிபர் திரு மைத்ரி பால சிறிசேனா வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருப்பதால், அவர் நாடு திரும்பியவுடன் அவசர நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் உத்தரவில் கையெழுத்திடுவார்.

இந்தத் தகவலை எமது செய்தியாளரிடம் தெரிவித்த அதிபரின் செயலாளர் திரு ஆஸ்டின் பெர்னாண்டோ அதிபர் சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமையன்று நாடு திரும்புவார் என்று கூறினார்.

Pin It