இளையோர் விளையாட்டுப் போட்டிகள் – பதக்கங்கள் பட்டியலில் இதுவரை மஹாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடம்.

விளையாட்டுப் போட்டிகளில் மகாராஷ்டிர அணி நேற்று முக்கியமான அனைத்து போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றது. இந்த அணி 56 தங்கம், 44 வெள்ளி, 56 வெண்கலம் பதக்கங்களுடன் மொத்தம் 156 பதக்கங்களை வென்றுள்ளது. நேற்று மட்டும் ஜூடோ உள்ளிட்ட போட்டிகளில் ஒன்பது தங்கப்பதங்களை இந்த அணி வென்றது.

Pin It