உணவு தயாரிப்பில் சுவைக்காகப் பயன்படுததப்படும் செயற்கைக் கொழுப்புப்  பொருட்களை 2023 ஆம் ஆண்டுக்குள் ஒழித்துவிட வேண்டும் – உலக சுகாதார அமைப்பு.

உணவு தயாரிப்பில் சுவைக்காகப் பயன்படுததப்படும் செயற்கைக் கொழுப்புப்  பொருட்களை 2023 ஆம் ஆண்டுக்குள் ஒழித்துவிட வேண்டுமென்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்தக் கொழுப்பை உற்பத்தி செய்யும்  தொழிற்சாலைகள் இதற்குப் பதிலாக சுவையையோ, விலையையோ பாதிக்காத மாற்று உணவு வகைகளைத் தயாரிக்கலாம்  என்று அந்த அமைப்பு ஆலோசனை கூறியிருக்கிறது. இதன்மூலம்,  இருதயம்  தொடர்பான நோய்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியிருக்கிறார். இந்த செயற்கைக் கொழுப்புச் சத்தை உண்பதன் மூலம், உலகம் முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் இருதயக் கோளாறினால்

Pin It