உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டி – ஜூனியர்  25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் உதயவீர் சிங்.

உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் உதயவீர் சிங் தங்கப்பதக்கம் வென்றார். தென்கொரியாவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நேற்று நடைபெற்ற 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

Pin It