“பஜரே சித்தே” என்னை கவர்ந்த என் படைப்பு எழுத்தாளர் தி ஜானகிராமனுடன் நேர்காணல் May 9, 2016 gouri Interviews இலக்கிய விமரிசகர் வெங்கட் சுவாமி நாதன். “என்னுடைய வாழ்க்கையில் எனக்கு முதல் பாதிப்பு ஏற்படுத்தியது என் கிராமம் தான். நான் பிறந்த ஊர் மன்னார்குடிக்குப் பக்கத்திலுள்ள தேவகுடி என்ற ஊர். அதுக்கு அப்புறம் கும்பகோணத்திற்கு வந்தோம்.”