ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று சர்வதேச மகிழ்ச்சி  நாள் கொண்டாட்டம்.

மகிழ்ச்சிக்கான சர்வதேச நாளை ஐக்கிய அரபு அமீரகம் இன்று கொண்டாடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சி நாள், மார்ச் மாதம் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிரது. மகிழ்ச்சி என்பது ஒரு பயணம்; சென்றடையும் இலக்கு அல்ல என்று சர்வதேச மகிழ்ச்சி நாளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மகிழ்ச்சிக்கான துறை அமைச்சர் ஒஹூத் அல் ரூமி கூறியுள்ளார்.  உலக அளவில் முதன்முறையாக, கடந்த ஆண்டு அல் ரூமி இந்த மகிழ்ச்சிக்கான துறையின் அமைச்சராக  நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It