ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல – சர்வதேச நிதி அமைப்பின் தலைவர் திரு கிறிஸ்டீன் லகார்டே.

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்று சர்வதேச நிதி அமைப்பின் தலைவர் திரு கிறிஸ்டீன் லகார்டே எச்சிரித்துள்ளார். துபாயில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசுகையில் பிரிட்டனின் முடிவுக்குக் கவலை தெரிவித்தார்.

 

Pin It