’ஒரு சிறு இசை’ படைப்பிற்காக 2016ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற  கவிஞர் வண்ணதாசன் அவர்களுடன் நேர்முகம்

சந்திப்பு பேராசிரியர் என் சந்திரசேகரன்

“நான் பார்த்த பாத்திரங்களையே படைக்கிறேன். என்னோடு எழுதத்  தொடங்கியவர்கள் பலர். எழுத்தை விட்ட பிறகு கூட என்னுடைய பேனா எழுதி வருகிறது.”

Pin It