கஷோகி கொலை வழக்கில் இரு சவுதி அதிகாரிகளுக்குக் கைது ஆணை பிறப்பிக்க துருக்கி மனு

துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறைத் துணைத்தலைவர் ஜெனரல் அகமது அசிரி மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் முன்னாள் உதவியாளர் சவ்த் அல் – கட்டானி ஆகியோருக்குக் கைது உத்தரவு பிறப்பிக்கும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Pin It