காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

 

ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.   பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர்.  இதனையடுத்து இருதரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.  இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Pin It