குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று குஜராத் பயணம்.

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று குஜராத் செல்கிறார். காந்திநகரில் தொழில் முனைவோர் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் தேசிய தொழில் முனைவோருக்கான விருதுகளை வழங்கவுள்ளார் என்று அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pin It