சண்டிப்பூர் கடற்கரையிலிருந்து நிர்பய் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை.

ஒடிசா மாநிலம் சண்டிப்பூர் கடற்கரையிலிருந்து நிர்பய் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தியாவிலேயே தாயாரிக்கப்பட்ட நிர்பய் ஏவுகணை, இந்த வகையான ஏவுகணை வரிசையில் 6 aaவது ஏவுகணை என்று தெரிவித்துள்ளது.

நிர்பய் ஏவுகணை குறிப்பிட்ட உயரத்திற்குச் சென்று, பின்னர் இலக்கைநோக்கி திரும்பித் தாக்கும் சக்தி படைத்தது என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Pin It