சந்திப்பில் இன்று(திரு பூர்ணம் விஸ்வநாதன்

சந்திப்பவர் திரு எஸ். ஜெயராமன்

 

சுதந்திர இந்தியாவின் முதல் செய்தியறிக்கை வாசிக்கும் பேறு பெற்றவர்.

செய்தி வாசிப்பாளரின் பெயரைச் சேர்த்து வாசிக்கும் வழக்கம் உருவான நேரத்தில் தன் பெயருடன் தன் தந்தை பெயரைச் சேர்த்து அதன் மூலம் பூர்ணம் விஸ்வநாதன் என்ற பெயர் பெற்றார். 12 வயதில் நாடக அறிமுகம் பெற்று, பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். சகோதரர் உமா சந்திரன் எழுத்துக்களால் ஊக்கம் பெற்றுக் கதைகள் எழுதி, அவை சுதேசிமித்திரன் இதழில் வெளியாயின.

Pin It