சந்திப்பில் இன்று – உமா பாலசுப்ரமணியம்.

புகழ் பெற்ற எழுத்தாளர், வாகிச கலாநிதி, கி.வா.ஜகன்னாதன் அவர்களின் குமாரத்தியும், ஆன்மீக எழுத்தாளருமான உமா பாலசுப்ரமனியம் அவர்களுடன் நேர்முகம். சந்திப்பு : பி.குருமூர்த்தி

Pin It