சந்திப்பில் இன்று – எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

சந்தித்து உரையாடுபவர் டாக்டர் என் சந்திரசேகரன்

அண்மையில், தமது சஞ்சாரம் என்ற புதினத்துக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் படைப்பு

Pin It