சந்திப்பில் இன்று – காந்திடிகளின் தனிச் செயலர் திரு வி கல்யாணம்

சந்தித்து உரையாடுபவர் குமர் எஸ் நீலகண்டன்

காந்தியடிகளின் இறுதிக் காலம் வரை அவரது தனிச் செயலராக இருந்த திரு வி.கல்யாணம் அவர்கள் காந்தியடிகள் குறித்த தமது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

 

Pin It