சந்திப்பில் இன்று – காந்தியடிகளின் தனிச் செயலாளராக இருந்த கல்யாணம் அவர்கள்

உடன் உரையாடுபவர் நீலகண்டன்

அமைப்பு – மகாலட்சுமி மாதவன்

மகாத்மா காந்தி அவர்களின் தனிச் செயலாளராக இருந்த கல்யாணம் அவர்கள், காந்தியடிகளின் நினைவு நாளன்று, 1948, ஜனவரி 30 ஆம் தேதி அன்று நடந்த நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

Pin It