சந்திப்பில் இன்று – திரைப்பட இயக்குநர் செழியன்

அண்மையில் தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற ‘டுலெட்’ திரைப்படத்தின்  இயக்குநர் திரு செழியன் அவர்களுடனான  நேர்முகம்

உரையாடுபவர் – பி குருமூர்த்தி

 

காலத்தால் அழியாத எண்ணிலடங்காப் பாடல்கள் தமிழ்த் திரையுலகைக் கோலோச்சி வரும் நிலையில், அவற்றை மிஞ்சும் பாடல்கள் வழங்க முடிந்தால் பாடல்கள் தேவை. அது முடியாத போது, பாடல்கள் அவசியம் இல்லை.

Pin It