சந்திப்பில் இன்று—திரைப்பட இயக்குநர் வசந்த் சாய் அவர்களுடன் ஒரு நேர்முகம்—உரையாடுபவர்—பி குருமூர்த்தி.

சென்னை வானொலி நிலையத்திலிருந்து என்னுடைய கலைப் பயணம்  துவங்கியதைப் பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.  வானொலி அண்ணா கூத்தபிரான் அவர்கள் நடத்திய சிறுவர் சோலை நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், தூர்தர்ஷனில் கண்மணிப்பூங்கா, இளந்தென்றல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றேன்.  அதன் பிறகு இயக்குநர் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன்.

Pin It