சந்திப்பில் இன்று – திரைப்பட நடிகர் ’தலைவாசல்’ விஜய்- பாகம் 1

சந்திப்பவர் திருமதி எம்.மஹாலட்சுமி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 200 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்தவர். கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றபின் கட்டணம் குறைவாக இருந்ததாலும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டதாலும் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தவர்.

Pin It