சந்திப்பில் இன்று – தொல்லியல் ஆய்வாளர் பத்ம விருதாளர் ஆர் நாகசாமி

சந்திப்பவர் – பி குருமூர்த்தி

நமது பண்டைய செழுமையான பாரம்பரியத்தை அறியும்  வகையில் பாடத்திட்டம் இல்லை. இலக்கணம், இலக்கியம் என்ற சொற்கள் முறையே, வடமொழியில் உள்ள லக்‌ஷணம், லக்‌ஷியம் ஆகிய சொற்களிலிருந்து பிறந்தவையே.

Pin It