சந்திப்பில் இன்று – பட்சிராஜன் அனந்தகிருஷ்ணன்

சந்திப்பவர் கே. பென்னேஸ்வரன்

கம்ப ராமாயண ஆராய்ச்சியாளர்கள் நிறைந்த இடமாகத் திகழ்ந்த நெல்லை இவரின் ஈடுபாட்டுக்கு வித்திட்டது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டக் காலத்தில், மாநிலக் கல்லூரியில் இயற்பியல் முதுகலைப் பட்டம் முடித்திருந்த சமயம் இடது சாரிக் கொள்கைகளில் ஈடுபாடு ஏற்பட்டது

 

Pin It